Social Icons

Pages

Wednesday, May 20, 2009

பூண்டு பெருங்காய உருண்டை

தே.பொருட்க‌ள்

ஒரு முழு பூண்டு ‍= சுட்டது
பெருங்காய‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி முழுவ‌தும்
ப‌னை வெல்ல‌ம் ‍ = இர‌ன்டு மேசைக‌ர‌ண்டி முழுவ‌தும்
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி

செய்முறை


பூண்டை முழுசாக‌ க‌த்தியில் குத்தி சுட‌வேண்டும்.
தோல் உரித்து அதை மையாக‌ அரைத்து, வெல்ல‌த்தை தூள்செய்து போட்டு, பெருங்காய‌ப்பொடடி சேர்த்து ந‌ன்கு பிசைந்து அதில் நெய்யை உருக்கி ஊற்றி முன்று உருண்டைக‌ளாக‌ பிடித்து வைக்க‌வும்.
அப்ப‌டியே முழுங்கி சுக்கு காப்பி குடிக்க‌வும்.

குறிப்பு:

இது வ‌யிற்றில் உள்ள‌ அழுக்கு, கேஸ் எல்லாத்தையும் வெளியாக்கும்.
இது சாப்பிட்டு விட்டு வேறு எதுவும் இரண்டு மணி நேரத்திற்கு சாப்பிட‌ கூடாது.

2 comments:

  1. நல்ல பயனுள்ள ரெசிபி!!

    ReplyDelete
  2. மிக்க நன்றி மேனாகா, ஆமாம் நல்ல //பயனுள்ள ரெசிபி தான்//

    மேனகா ஷிவானி குட்டி நலமா?

    ReplyDelete

 

Sample text

Sample Text

Sample Text